மூவர்ணக் கொடி

சுதந்திர நாளில் கருப்புக் கொடியை
பதட்ட மாக எங்கும் ஏற்றி
குதர்கம் பேசி யவர்தான் இன்று
கோட்டை ஏறி மூவர் ணக்கொடி
அண்ணாந் துயேற்று கின்றார்
திரும்பிய வர்வந் தவழி பாருமே


.....?

எழுதியவர் : பழனி ராஜன் (15-Aug-21, 8:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 148

மேலே