கடன் பட்டார் நெஞ்சம்

கடன் கடன் கடன்சுமை

நேரிசை ஆசிரியப்பா

அரசு பிடித்து ஆட்சிக் கட்டில்
அரியணை அமர்ந்த நாளில் இருந்து
கடனை வாங்கி யயிவர் கையால்
கடனைக் கண்மூ டியெவர் கும்தான்
கொடுத்து அடுத்த ஆண்டே தள்ளினார்
கடனை வாங்கல் கொடுத்தல் தள்ளள்
இதைத்தவி றப்பின் எதைநாம் கண்டது
கூட்டுற வேநாட் டுயர்வாம் பாவிகள்
எவரிட மோகடன் பெற்று அதிலே
கூட்டுற வுத்துறைக் கும்கடன் தந்ததார்
கூட்டுற வோயத னைக்கண டவர்க்கும்
கொடுத்தார் கடனாய் கூட்டுற வுக்கே
கொடுத்த பணமும் காந்தியின் கணக்கில்
விவசா யக்கடன் காந்தியின் கணக்கில்
மொத்தக கடனும் மக்கள் தலையில்
காந்தி பணத்தை சுருட்டி
காந்தியை தாக்கும் ஆட்சி யிதுவே




எங்கெங் கும்மேம் பாலம் சரியே
ஜப்பான் கடனும் கடனுக் குமேலாம்
நீபட் டக்கட னுக்கு பதிலெது
கடன்பட் டார்நெஞ் சுராவண னுக்கா
இல்லையே அந்நெஞ் சுனக்கு ஏனாம்
கடனை திருப்பும் எண்ணம் இல்லை
நாட்டு மக்களுக் குநீயே மாதிரி
கடனனை வாங்கி அழகிய கடற்கரை
கடனில் கூவத்தை அழகு படுத்தினாய்
பளிங்கு நடைபா தைபூங் காவாம்
கடனை வாங்கி மாடி கட்டுவாய்
கடனை வாங்கி கல்யா செய்வாய்
ஐந்து வருடம் கழித்து நீபோய்
அவனும் வத்து இதையே செய்வான்
கிராமத் தைப்புறக் கணித்தீர்
பாரதம் மதிக்கா முட்டா வரசே



..........

எழுதியவர் : பழனி ராஜன் (15-Aug-21, 8:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே