காதல் இளமை
உன் அழகை பார்த்து காதலிக்கா
வில்லை
உன் மனதை பார்த்து
காதலிக்கிறேன்
இளமையில் வருவது மட்டும்
காதல் அல்ல
முதுமையிலும் உன்னை
காதலிப்பது தான் காதல்
வார்த்தையாக சாெல்ல வில்லை
வாழ்ந்து காட்ட தான்
சாெல்கிறேன்
என் எதிர்காலமாக உன்னை நான்
பார்க்கிறேன்
உன் வாழ்க்கை துணையாக வர
காத்திருக்கிறேன்
என் ஜென்மாம் முழுதும்
உன்னாேடு சேர்ந்து வாழ ஆசை
படுகிறேன்
உன் மெளணத்தையே சம்மதமாக
ஏற்கிறேன்