பூமியின் பௌர்ணமியாய்

விடை பெற்றுக்கொண்டிருந்தது மேற்கு வானம்
விரிந்து கொண்டிருந்தன மாலை மலர்கள்
தொலைவில் வானில் வளைந்த மெல்லிய கீற்றாய் நிலவு
முழுமை செய்ய வந்தாய் நீ பூமியின் பௌர்ணமியாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-21, 6:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே