சும்மா விடுவதில்லை

ஆடைமழை விட்டாலும்
அன்பே உந்தன் நினைவு
எனை சும்மா விடுவதில்லை

நினைந்து நினைந்து
நனைந்து நனைந்து
நாளொல்லாம்

நலிவுற்று பொலிவுற்று
நலமாய் வளமாய்

உன்னை தேடித்தேடி
வாழ்கிறேன் அன்பே

எழுதியவர் : தமிழன் அ.க ஆதிசிவன் ஆழி அட (16-Aug-21, 6:19 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : summa vituvathillai
பார்வை : 797

மேலே