ஈடு

வண்ணத்து பூச்சி
வண்ணமெல்லாம்

உந்தன்

கண்ணமிரண்டுக்கும்

ஈடு கொடுக்குமா
என்று என்நாளும் யோசித்து
வருகிறேன் அன்பே

எழுதியவர் : தமிழன் அ.க ஆதிசிவன் ஆழி அட (16-Aug-21, 6:17 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : eedu
பார்வை : 287

மேலே