வாழச் சொல்லுது

மழை பேஞ்சு நின்னு ஓஞ்ச
பின்னு

ஒன்னு இரண்டா
தூவ செஞ்சு ...

மண்ணை வாசமாக்குது
புவிய புதுசாக்குது...

நம்மல நனைய வெச்சு
மனசுல உற்ச்சாகத்த கூட்டுது.

வாழ்வை அழகா
வாழச் சொல்லுது...

எழுதியவர் : BARATHRAJ M (22-Aug-21, 4:19 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : vaalch solluthu
பார்வை : 386

மேலே