பெண்ணும்இயற்கையும்
வெட்டு குத்து தோண்டு
அதில் விதையைப்போடு
உனக்குபால்வார்க்கிறேன்
பூமிசொன்னது
மனிதன்
வன்முறைகளமாக்கினான்
பூமி தாய்மைகோலத்தை தந்தது
பெண்மைரணகளமானது
வெட்டு குத்து தோண்டு
அதில் விதையைப்போடு
உனக்குபால்வார்க்கிறேன்
பூமிசொன்னது
மனிதன்
வன்முறைகளமாக்கினான்
பூமி தாய்மைகோலத்தை தந்தது