வாழ்க்கை

சுடும்: நெருப்பு சுடும் என்று நெருப்போடு வாதிட்டால் சமையல் நடக்காது பல காரியங்கள் தடைபடும்.

விபத்து : விபத்தை பார்த்து அதற்கு பயந்து விட்டால் நாம் ஒருபோதும் வாகனம் ஓட்ட முடியாது.

இப்படித்தான் நம்முடைய நடப்பு வாழ்க்கையில் ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கிறது என்ன செய்வது எப்படியாவது நம் இறப்பு வரை நாம் வாழ வேண்டுமே அதற்கு அனைத்தையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Aug-21, 7:24 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : vaazhkkai
பார்வை : 169

மேலே