காதல் மின்னலே

இதயம் செல்லும் பாதையில்

நெஞ்சம் தொடும் காதலை

மறக்க மூடியாத நேரம்

மனதில் ஒரு ராகம்

தோழியாக இருந்தவள்

துணையாக வந்தாளே

துன்பம் தீர்த்தால்லே

வாழ்வின் அர்த்தமாக இருந்தாலே

என் இதய ராணியாக நின்றாலே

எனக்கு உள்ளே என் முச்சாக

இருப்பாளே

எழுதியவர் : தாரா (25-Aug-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 213

மேலே