மதிப்பு
நாள் முழுதும் உழைக்கிற கழுதைக்கு
சமுதாயத்தில் மதிப்பு கிடையாது.
ஆனால் உழைப்பே இல்லாமல் அழகை மட்டும்
வைத்திருக்கும் குதிரைக்கு சமுதாயத்தில்
மதிப்பு அதிகம். இப்படித்தான் பல பேரோட
வாழ்க்கை உள்ளது சமுதாயத்தில்.
நாள் முழுதும் உழைக்கிற கழுதைக்கு
சமுதாயத்தில் மதிப்பு கிடையாது.
ஆனால் உழைப்பே இல்லாமல் அழகை மட்டும்
வைத்திருக்கும் குதிரைக்கு சமுதாயத்தில்
மதிப்பு அதிகம். இப்படித்தான் பல பேரோட
வாழ்க்கை உள்ளது சமுதாயத்தில்.