மனித மனம்

நம்மளோட மனசு
தங்கமான மனசா
இருப்பதை விட
சாதாரண உப்பா
இருப்பதே மேல்
ஏன் என்றால்
திருடப்படாமல்
இறுதிவறை நம்கூடவே
இருக்கும் ......................

எழுதியவர் : முத்துக்குமரன் P (31-Aug-21, 9:49 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manitha manam
பார்வை : 294

மேலே