கனம்

சுமப்பது நான்தான்
கனப்பதோ என் கணவருக்கு..
தெரியாமல் உருக்கொண்ட என்
இரண்டாம் சிசு..

எழுதியவர் : துகள் (29-Aug-21, 12:12 am)
சேர்த்தது : துகள்
Tanglish : GNAM
பார்வை : 76

மேலே