புறக்கணிப்பு

மழைக்கென்ன
புறக்கணிப்பா?
சாலையெங்கும்
கருப்பு குடைகள்...

எழுதியவர் : S. Ra (5-Sep-21, 11:45 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : purakkanippu
பார்வை : 316

மேலே