அன்பு மற்றும் வெறுப்பு
நாம் பிறர் மீது காட்டும் அன்பில்
உப்பு போல இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் தான் அன்பு
நிலைத்து நீடிக்கும் நீண்ட நாள்
பயணிக்கும் அப்படி
இல்லாமல் கூடினாலோ
குறைந்தாலோ வெறுப்பு
வந்தடையும் ஆகவே நாம்
பிறர் மீது காட்டும் அன்பு
எப்போதும் உப்பாக
இருக்கட்டும்.