அழகு

மனிதனின் புற அழகு
ஜொலிக்கும் மின்சார
விளக்கின் வண்ணங்கள்
ஆனால் அக அழகு
மின் விளக்கு ஜொலிக்க
பயன்படும் மின்சாரம்
அக அழகு இன்றி புற
அழகால் ஒரு போதும்
செயல்பட முடியாது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (2-Sep-21, 7:28 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : alagu
பார்வை : 196

மேலே