சிறப்பு

தரமற்ற செயல்களால்
பாதை மாறி பயணித்து
ஆதாயம் அடைவதைவிட
தரமான செயல்களால்
உண்மையாக உழைத்து
நேர்வழியில் பயணிப்பது
பல மடங்கு சிறப்பு.

எழுதியவர் : முத்துக்குமரன் P (6-Sep-21, 10:17 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : sirappu
பார்வை : 120

மேலே