பிச்சை கேட்பதை மட்டும் நிறுத்தாதே

பிச்சை கேட்கும் சமுதாயமா தமிழ் இனம்?
சினிமா, சீரியல் , வெட்டி பேச்சு...
பசும் பாலை சிலையில் ஊற்றி
பணம் கொட்டி
பால்தின் பாலை குடித்து
காலை வெட்டிக் கொண்டு
பிச்சை கேட்கின்றாய்?

உன் பீ( மலம் ) அள்ளி,
உன் கிச்சாப் பீர் பாட்டில் பொருக்கிய சீனன்..
கேவலம் பார்க்காமல் கடுமையாக வேலைச் செய்தான்..
சுடும் மணலில்
குளிர் நாட்டினத்தவன்
திமா அள்ளினான்...
அன்றும் குறைகளை குரைக்க
இன்றும் பிச்சை கேட்க
மறக்காதே
என் மானம் கெட்ட என் இனமே...
இன்று வந்த வங்காளன்
உன் சாக்கடை அள்ளி
தன்
பிள்ளையை வளர்க்கிறான்...
பிச்சை கேட்பதை மட்டும் நிறுத்தாதே..

என்ன வளம் இல்லை இன் நாட்டில்?
பன்றி வெட்டும் இஸ்லாமிய வங்காளனையும் பார்த்துள்ளேன்...
சதா குடி சண்டை போடும் குண்டர்கும்பல் பெற்றவரையும் பார்த்து விட்டேன்...
உலகம் போற்றிய இனம்
இன்று கோஷம் போடும்
ஒலிபெருக்கி கும்பலுடன் ( mic warriors )
கோஷம் போடுவதை மட்டும் நிறுத்தாதே..
சுடுகாடு முதல்
அயல் நாடு வரை...

பிச்சை தட்டை மட்டும்
மறக்காமல் எடுத்து வா...
மாதம் உனக்கு லட்சம் போடுவான்
தின்று தின்று
பெருத்து
பிச்சைக் கேட்பதை நிறித்தாதே
கருத்துச் சொல்பவன் ஆசான் என்றாலும்
காரி உமிழ நீர் கொண்டுவா..

பிச்சை கேட்பதை மட்டும் நிறுத்தாதே..
பிச்சை கேட்பதை மட்டும் நிறுத்தாதே..
பிச்சை.....

- #siven19

எழுதியவர் : Siven19 (8-Sep-21, 8:26 am)
சேர்த்தது : siven19
பார்வை : 62

மேலே