உழைப்பவன் ஒருவன் தின்பவன் ஒருவன்

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

மாதக் கணக்கிலே வைக்கத்தில் போராட்டம்
மாதவன் நாயர் நடத்திட --- பாதகம்பார்
மாதவனில் லையந்த வைக்கத்தின் வீரரும்
வேதனையாம் கேட்க சிரிப்பு

கேரளாவில் T. மாதவனாயர் தலைமையில் மாதக் கணக்கில்
கோயில் நுழையும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான
கேரள மலையாளிகள் சிறை சென்றார். அவர்களெல்லாம்
வைக்கம் வீரர்ஆன்வீர ரில்லை. அங்கு போனதும் திரும்பிய
பெரியாருக்கு வீரன் பட்டம். என்ன கொடும ஜம்பம் இது.
பலருழைக்க ஒருத்தன் உட்காந்து தின்னும் தமிழன்டா

எழுதியவர் : பழனி ராஜன் (11-Sep-21, 8:26 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே