தழுவிக்கட்டி அணைப்பாய்

இதுவும் முன்னதே


நேரிசை வெண்பா
அள்ளி யணைத்தவளை சற்று தளர்த்திட
தொள்ளுதண் காற்று நுழைந்தங்கே -- உள்ளல்
கெடப்பசலை கண்பரவிக் கெட்ட முகத்தால்
இடமின் றிறுக்கிப் பிடித்து


குறள். ஒன்பது/. /. பதினாறு

எழுதியவர் : பழனி ராஜன் (13-Sep-21, 11:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 83

மேலே