அவள் பார்வை
கூறிய வாள் கண்ணால் கண்ணாள்
நின்ற பார்வை என்னுளத்தில் இறங்கியது
நெஞ்சம் புண்ணாகாது இன்பம் பாயவே