வெரசா வழிகாட்டு வேலு

வெரசா வழிகாட்டு வேலு
********
(பாமரன் பேச்சு வழக்கில்)

வெறகு பொறுக்கிவச்சு வித்தசிறு காசு
செறகு மொளச்சாப் போல்சிட்டா பறந்துட்டா
வரகரிசிக் கஞ்சியும் வாச்சிடுமோ வாய்க்கு வெரசா வழிகாட்டு வேலு !
******

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Sep-21, 5:42 pm)
பார்வை : 170

மேலே