ஆமையை அடிக்காதீர் புரட்டி அடிக்க சாகுமே

நேரிசை வெண்பா


குறவஞ்சி பார்க்க புரட்டினேன் வெப்சை்ட்
குறளுக்கும் கண்டிலேன் குற்றம் -- அறம்சொன்னார்
ஆமை அடித்தார்கு சாமியாரும் கொல்லாதீர்
ஆமை திரும்பிட சாம்

கும்ம்பலாய் பயல்கள் ஆமையை கல்லால் அடித்து கொண்டிருந்தவர்களைப்
பார்த்த சாமியார் ஒருவர் சொன்ன அறிவுரை. பாவம் ஆமையை அடிக்காதீர்கள்
அதை திருப்பி போட்டு அடித்திருந்தால் இந்நேரம் செத்திருக்கும் என்றாராம்.

எழுதியவர் : பழனி ராஜன் (14-Sep-21, 8:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே