வேகம்
அணை போட்டாலும் அடங்காது நீரின் வேகம்
தடுப்பு சுவர் அமைத்தாலும் கட்டுப்படாது
காற்றின் வேகம். அதுபோல காதலுக்கு
எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும்
கண்டிப்பாக கவர்ச்சி மோகம் வேகம்
எடுத்தே தீரும். இவை மூன்றும் தானாக
கட்டுப்பட்டால் தான் உண்டு யாராலும்
கட்டுப்படுத்த முடியாது.