தொலையும்
அடிமறி மண்டிலக்கலித்துறை
வணங்கும் கடவுள் பலதாமிப் பூமி தேசத்தில்
வணங்கும் கடவுள் மாற்றிடயிங் கேதும் நடவாதோ
வணங்கும் கடவுள் மாறப்போம் நாட்டின் கலாச்சாரம்
வணக்கக் கடவுள் மாறநாட்டுப் பற்றைத் தொலைப்பாயே
சித்தர் கலையைக் கண்டார் கலை சரஸ்வதி கண்டார்