சிரிப்பு

என் துயரங்களை மறைத்து
உனக்காக
நான் போடும்
சிறு வேடம்
சிரிப்பு

எழுதியவர் : (28-Sep-11, 6:42 pm)
சேர்த்தது : Sakthivel.A
Tanglish : sirippu
பார்வை : 363

மேலே