வார்த்தைகள்

நாம் பேசக்கூடிய வார்த்தைகள்
நெருப்பு போன்றது அதை
நாம் பயன்படுத்துவதை பொறுத்து
பிறரை சுடவும் செய்யும் சுகமுடன்
உதவவும் செய்யும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (22-Sep-21, 8:09 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : varthaigal
பார்வை : 77

மேலே