காதல்
நீவேறு நான்வேரில்லை என்று அறிந்துகொண்டோம்
இதுவே காதல் தாரக மந்திரம் பிரேம மந்திரம்
வேற்றுமை இல்லா உறவு வளர்க்கும் அருமருந்து