களவாடிய கனவு

கண்ணெதிரில் நீ இருந்தும்
காணாமல் போகும் எந்தன் நினைவுகள்
களவாடச் சென்றதே உந்தன் காதல் காட்சியை கனவுலகில்..
❣️

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (22-Sep-21, 2:11 pm)
Tanglish : kalavadiya kanavu
பார்வை : 211

மேலே