கருப்பு நிறம்

கண்ணபிரான் நம் அறிவுக்கு எட்டாத மெய்ப்பொருள்
வண்ணன் அவன் நிறம் என்றும் கருமை
கருப்பு என்றும் அறிவுக்கு எட்டாத நிறம்
வான வில்லை பார் அதில் நிறங்கள் ஏழு
அவை அத்தனையும் நிரந்தரமல்லா நிறங்கள்
கருப்பு..... கண்ணன் நிறம் அதனால்தானோ
'சாளக்ராமம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Sep-21, 4:46 pm)
Tanglish : karuppu niram
பார்வை : 107

மேலே