அழகு பதுமையே

எந்தன் அழகு பதுமையே
என்னை கடந்து நீ
வெகுதூரம்
சென்று விட்டாய்...!!

ஆனாலும்
உந்தன் அழகிய உருவம்
எந்தன் கண்களில்
"நங்கூரம்" கொண்டு
நிலைத்து விட்டது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Sep-21, 5:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 153

மேலே