ஓட்டல்

உட்கார்ந்தவன்
பசியைஆற்ற
பரிமாறுகிறவன்பசியோடு

எல்லாம்இருக்கு
தின்னஉரிமையில்லை

எழுதியவர் : (24-Sep-21, 8:20 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 57

மேலே