நம் காதல்

நம் காதல் ♥️.

பெண்:♀️
நம் காதல்,
மலரென மலர்ந்து🌹
" நறுமணம் " வீசிடுமா-இல்லை,
வாடி வீழ்ந்திடுமா?🥀

மலர்ந்து நம் காதல்,
" தேனென "
இனித்திடுமா-இல்லை
கசத்துப் போயிடுமா?

இனிக்கும் நம் காதல்
" ஆடிப்பெருக்கென "
பெருகிடுமோ-இல்லை
வற்றிய ஆறென
வரண்டிடுமோ?

ஆண்:♂️
காதலிப்போம்,
காத்திருப்போம்,
காலம் கைகூடும்,
கணவன் மனைவி
ஆகிடுவோம்,
கேள்விகள் கேட்காதே.❓❌

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (24-Sep-21, 8:19 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 216

மேலே