ஆசை

மனிதனுடைய ஆசைக்கு எல்லை இல்லை
அதற்காக சிரமப்பட வேண்டாம் அதற்கு
காசோ பணமோ தேவையில்லை
இலவசமாக தானாக வரக்கூடியது
ஆனால் அதை நிறைவேற்ற
மனிதன் தன்னிலை மறந்து தவறான
பாதையில் பயணித்து அற்ப
சுகங்களுக்காக தன் வாழ்க்கையை
பாவ கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (24-Sep-21, 1:28 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : aasai
பார்வை : 91

மேலே