இறைப்பணி
மூச்சு நின்றால் மனிதன் கட்டை
காச்சு மூச்சு சன்டை ஏன் நமக்குள்
வாழ்வு உள்ள வரை நல்லவராய்
வாழ்ந்திடுவோம் நல்லதை எண்ணி நல்லதையே
பணியாய் ஏற்றி இறைவனுக்கு அர்ப்பணித்து
வாழ்வின் பயனை உய்வோமா