மழை மந்தாரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நித்திரை காந்தி நெடிய(ப்)பசி தாகம்போம்
ஒத்த மகிழ்ச்சிகுளிர் ஊதையொடு - மெத்த
அழைவந்தி டச்செ(ய்)யிரைப் பாதியநோ யுண்டாம்
மழைமந்தா ரத்தால் வழுத்து
- பதார்த்த குண சிந்தாமணி
தூக்கம், உடலழகு, பசி, தாகம் இவை நீங்கி குளிர், ஊதை, இரைப்பு ஆகிய நோயுண்டாகும்