பாதை

"ஒவ்வொன்றாய் அடிகளை எடுத்து வைக்கும் போது - பாதை நெடியது,
எங்கோ சென்றது நம்பிக்கை,
புதிய திருப்பம்
தயாராகும் முன் வந்தது,
சுதாரித்து கொண்டு திரும்புகையில், அடுத்த திருப்பம் (மீண்டும்)அங்கே இரண்டு பாதைகள்,- அதிலே
முதல் பாதையில் நுழைகிறார்- அடுத்த பாதையில் வெளிச்சம் ?, அடடா!! என்று புரிந்து திரும்பி
இரண்டாவது பாதையில் நுழைகிறார் , இப்போது
முதலாவது பாதையில் வெளிச்சம்!?...
எங்கோ இருந்து அடிக்கிறது காற்று
இங்கே புரிகிறது - அது சுழல்காற்று என்று"............

எழுதியவர் : Sobi (1-Oct-21, 8:47 am)
சேர்த்தது : Sobi
Tanglish : paathai
பார்வை : 90

மேலே