விழியில் அழகு நீதான்

மொழியில் அழகு தமிழெனின்
விழியில் அழகு நீதான்
மொழியும் இதழ்களின் அழகில்
பொழிலின் தாமரையும் நாணும் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-21, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 240

மேலே