கண்ணன் பக்தர்கள்
கண்ணா கார்மேக வண்ணா உந்தன்
மீது தீரா காதல்கொண்டேன் நான்
உந்தன் நாயகி என்றே என்னை எண்ணி
என்னை ஏற்பாயா கானா எந்தப்பங்கள் தீர்ப்பாயா
என்று விரகதாபத்தில் ஆண்டாள் நம்மளாவர் மீரா
என்று பாலினம் கருதாது மீலாத் காதலில்
ஜீவன் முக்தர்கள்.... ஜீவன் பராமனோடு சேர
இங்கு ஆண் பெண் பேதம் என்பகில்லையே
இது ஜீவாத்மா பரமாத்மாவிடம் சரண் புகுதுலே
அவனே பரம புருடன்.....