இடை

கொடி இடையாள்
நெஞ்சை கொன்று
விட்டு போறவளே
மருதாணி சிவப்பால்
பலரை மயக்கும்
பழங்கிளியே
பாசம் யார் மீதடி

எழுதியவர் : (5-Oct-21, 8:51 pm)
Tanglish : idai
பார்வை : 52

மேலே