😞கவலைகள்😞
உறங்கினால் கவலைகள் மறைந்துவிடும்
என எண்ணி உறங்கினால்........
மறைந்தாலும் மறையாது என்
காயங்கள் என்பதைப்போல்........
கனவிலும் வருகிறாய் எனக்கு
இன்னும் கவலையை கொடுத்து
கலங்க வைப்பதற்காக......!!!😭
உறங்கினால் கவலைகள் மறைந்துவிடும்
என எண்ணி உறங்கினால்........
மறைந்தாலும் மறையாது என்
காயங்கள் என்பதைப்போல்........
கனவிலும் வருகிறாய் எனக்கு
இன்னும் கவலையை கொடுத்து
கலங்க வைப்பதற்காக......!!!😭