வீதிகா
ஏன்டப்பா ராசேசு, உம் பொண்ணு எங்கடா?
@@@@@@
அதோ பாருங்க பெரியம்மா. அங்க (இ)ரண்டு பேரு வீதியல வெளையாடி இருக்கறாங்களே அதில ஒருத்தி தான் எம் பொண்ணு.
@@@@@@ அதில யாருடா உம் பொண்ணு?
@@@@@@
மஞ்சக் கவுனு போட்டுட்டு இருக்கிறாளே அவ தான்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Vithika =Pathway