தந்தையும் சிறுமியும் மகள்
உம்முனு மூலையில் கிடைக்கும் தன் குழதையைப்
பார்த்து தந்தை......
தந்தை ::: ஏம்மா குழந்தை இப்படி உம்முனு இருக்க
என்ன வோனும் உனக்கு..... அம்மா எங்க
பெண்குழந்தை : அப்பா நா கேட்டதை வாங்கி தருவய்யா ......
தந்தை : சொல்லு கண்ணு உனக்கு இல்லாததா
பெண் குழந்தை : அப்போ அப்பா எனக்கு வேற வொரு அம்மா வாங்கித்தா
இந்த அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டு..... பிடிக்கல...
தந்தை ::::::( வாயடைத்து போய் உட்கார்ந்து விட்டார்)