வெகுளியான அம்மா

அம்மா, மகன் உரையாடல், மகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளன.
அம்மா : தன் மகனிடம், தம்பி, நீ தெனம் சாமி கும்பிடுறியே
எப்படி? சாமி கும்பிடனும்.
மகன் : ஏம்மா, உனக்கு சாமி கும்பிட தெரியாதா.
நான் அதல்லாம் நெனச்சிக்கிட்டது இல்லடா.
அம்மா, அரைமணி நேரம் கண்ணை சிமிட்டாம சாமிய முறைச்சு
பார்க்கனும் மா....
அம்மா : சாமிய முறைச்சு பார்த்துகிட்டு, அழுறாங்க
மகன் : அம்மா அழுறத பார்த்து, அம்மா அழாத, நம்ம கஷ்டத்துக்கு
சீக்கிரம் விடிவு காலம் வந்துரும் அழாத.
அம்மா: அட போடா, உன் பேச்சை கேட்டா, கண்ணுல இருந்து ரத்தம்
வந்துரும். ஆழ விடுப்பா சாமி

எழுதியவர் : இரா. தெய்வானை (15-Oct-21, 5:58 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 140

மேலே