கலவி

உடல் கசங்க
போர்வைக்குள்

உயிர்த்திறக்கும்
ஈர்ப்பொன்றில்

நாமிருவரும்
குழந்தைமேனியாய்...

எழுதியவர் : S. Ra (5-Oct-21, 11:30 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : kalavi
பார்வை : 77

மேலே