மலரும் மங்கையும்

மலரும் மங்கையும்
ஒரே இனம்தான்...!!

மொட்டாக
இருக்கும் வரை
இவ்விரண்டையும்
பட்டுப்போல்
பாதுகாக்கும் மனிதர்கள்...!!

மலராக விரிந்து
சிரித்தவுடன்
மகிழ்ச்சியோடு
முகர்ந்து பார்த்துவிட்டு
வாடியவுடன்
தூக்கி வெளியில்
ஏறிந்து விடுவார்கள்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Oct-21, 6:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : malarum mangaiyum
பார்வை : 234

மேலே