பொம்மையாக இருக்காதே
இந்த உலகில் நீ நீயாக இரு பிறர்
ஆட்டிவைக்கும் பொம்மையாக இருக்காதே.
பிறரை ஆட்டும் பொம்மை யாகவும் இருக்காதே.
நீ அவற்றை தவறும் பட்சத்தில் உன் வாழ்க்கை
ஆடிப்போகும் என்றாவது ஒருநாள்.
இந்த உலகில் நீ நீயாக இரு பிறர்
ஆட்டிவைக்கும் பொம்மையாக இருக்காதே.
பிறரை ஆட்டும் பொம்மை யாகவும் இருக்காதே.
நீ அவற்றை தவறும் பட்சத்தில் உன் வாழ்க்கை
ஆடிப்போகும் என்றாவது ஒருநாள்.