உலக நிதான தினம்

நிதானம் இல்லாத ஆசைகள்
நிதானம் இல்லாத கோபங்கள்
நிதானம் இல்லாத வார்த்தைகள்
நிதானம் இல்லாத காதல்
நிதானம் இல்லாத போதை
நிதானம் இல்லாத காம சுகம்
நிதானம் இல்லாத தீய நட்பு
நிதானம் இல்லாத பொருள் சேர்ப்பு
நிதானம் இல்லாமல் செல்லும்
வாகனம் எப்படி அழிகிறது
அதுபோல நிதானம் இல்லாத வாழ்க்கை
அழிவை நோக்கித்தான் பயணிக்கும்
தாமதமானாலும் சிந்தித்து நிதானத்தோடு
பயணிப்பவர் வாழ்க்கை நிலையாக
பயணித்து நிம்மதியாக முடியும்.
அனைவருக்கும் எனது
உலக நிதான தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (6-Oct-21, 4:55 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 53

மேலே