பணம்

நீ உன் வாழ்க்கையில் எவ்வளவு
கோடிகளில் பணம் சேமித்து
கோட்டையை கட்டினாலும்
நீ இறந்தபிறகு உன் உடலை
கோட்டையில் சில நாட்களுக்கு
மேல் வைக்க முடியாது இதை
நீ வாழும் நாட்களில் மனதில்
வைத்துக் கொள்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (6-Oct-21, 4:57 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : panam
பார்வை : 90

மேலே