பர்ப்பணனை குதறும் நாய்கள்
கலித்துறை
மனிதப். புரட்டு மனிதநேயம் பேசும் மனிதர்கள்
தனிமை படுத்தி ஆரியனென் றேநே சந்தவிர்த்தார்
மனிதப் பிரிவை அழிக்கயிவன் தேவ னாக்கேளு
இனிபொ றுமையை நீக்கியவ ரைக்சா டியொதுக்கே
எல்லாவற்றிற் தண்டிக்க சட்டம் இருக்கையில் அது நியாம் செய்யும். மனிதரில் ஒரு பிரிவை ஒதுக்கினால் தண்டனை யுண்டு. ஆனால் தமிழ் நாட்டில் சுமார் என்பது வருடங்களாக ஒரு கருங்காலி கருப்புச்சட்டை கும்பல் வெளிப்படையாக பார்ப்பன மனித யினத்தை தக்கிப் பேசி அவர்களை வாழவிடாது செய்து வருகின்றது. அது அரசியலமைப்பின் படி கொடுங் குற்றமாகும். இருப்பினு்ம் அவர்களை சட்டத்தைக் காக்கும் காவலரை நடவடிக்கை எடுக்க விடாது தடுக்கிறது. அந்த இருவரையும் தண்டிக்காது நீதி அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் ஐயோக்கியர்
வாழமுடியும் போலிருக்கிறது. வாய் கிழிய மனித நேயம் பேசுவார்கள் ஆனால் கண்மூடி
மௌனிகள்.
...

